முத்தம் சேர்க்கும் சுவிஸ் பாங்(bank) உன் கன்னமடி
அதில் மொத்தமாக உள்ள சத்தம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா?
பொய் 009
15.11.2009.
Sunday, November 15, 2009
Thursday, September 24, 2009
Teen Age Thought...
Free…. Free…. Free….
என்னென்று பார்க்கிறீர்களா?
இல்ல…உங்களுக்கு Free’a கொஞ்ச Advice பண்ணணும்
என்று நினைக்கிறேன்.
கேட்பீர்களா……….?
mathu
Son of Thangamalar
என்னென்று பார்க்கிறீர்களா?
இல்ல…உங்களுக்கு Free’a கொஞ்ச Advice பண்ணணும்
என்று நினைக்கிறேன்.
கேட்பீர்களா……….?
mathu
Son of Thangamalar
Encrypted Love Letter...
Hi Dear…
Hfjh jfud echeui fjehieiebc
Hjhu jheioe ieuieuie heuyoeuioeu
Hejeuyeh jhfeheiu uyt3iheuh jheuiheu
Jhjehjehj jekjjkej jehejhje
Kejkejke.
-LOOSE-
என்ன அப்படி பார்க்கிறீர்கள்.
ஒண்ணுமே புரியலயா?
இது உங்களுக்கு எழுதிய கடிதம் அல்ல.
இது My ‘அவா’வுக்கு எழுதிய கடிதம்.
அவா என்றால் யார் என்று கேட்கிறீர்களா?
My Lover தான்.அவாவுக்கு மட்டுமே புரியும்.
mathu
Son of Thangamalar
Hfjh jfud echeui fjehieiebc
Hjhu jheioe ieuieuie heuyoeuioeu
Hejeuyeh jhfeheiu uyt3iheuh jheuiheu
Jhjehjehj jekjjkej jehejhje
Kejkejke.
-LOOSE-
என்ன அப்படி பார்க்கிறீர்கள்.
ஒண்ணுமே புரியலயா?
இது உங்களுக்கு எழுதிய கடிதம் அல்ல.
இது My ‘அவா’வுக்கு எழுதிய கடிதம்.
அவா என்றால் யார் என்று கேட்கிறீர்களா?
My Lover தான்.அவாவுக்கு மட்டுமே புரியும்.
mathu
Son of Thangamalar
இரு நூற்றாண்டு மனிதர்கள்...
நண்பர்களே…….
உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?
நாம் எல்லோரும் இரு நூற்றாண்டுகாலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அதாவது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்இருபத்தோரம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்கின்றோம்.
ஆகா…… எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய விசயம்.
ஆனால்….
இப் இவ்வுலகில் முதல் நாளை காணும் முன்னே எத்தனை குழந்தைகள் இறந்துள்ளார்கள்.
ஏன்? ஏதற்காக? யாருக்காக?
யோசிங்கய்யா… யோசிங்கய்யா…
உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?
நாம் எல்லோரும் இரு நூற்றாண்டுகாலப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அதாவது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்இருபத்தோரம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்கின்றோம்.
ஆகா…… எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய்ய விசயம்.
ஆனால்….
இப் இவ்வுலகில் முதல் நாளை காணும் முன்னே எத்தனை குழந்தைகள் இறந்துள்ளார்கள்.
ஏன்? ஏதற்காக? யாருக்காக?
யோசிங்கய்யா… யோசிங்கய்யா…
Teen Age அலப்பறைகள்...
அய்யோ அய்யோ……….
யாராவது பொய் சொல்ல கற்றுத்தாருங்களேன்,
plz…….......
எனக்கும் உங்களைப்போல் கவிதை எழுதணும்
என்று ரொம்ப இருக்கு.
(கவிதைக்கு பொய் அளகாம் sry sry அழகாம்)
mathu
Son of Thangamalar
யாராவது பொய் சொல்ல கற்றுத்தாருங்களேன்,
plz…….......
எனக்கும் உங்களைப்போல் கவிதை எழுதணும்
என்று ரொம்ப இருக்கு.
(கவிதைக்கு பொய் அளகாம் sry sry அழகாம்)
mathu
Son of Thangamalar
Tuesday, September 1, 2009
Subscribe to:
Posts (Atom)