Oh… My God
ஒரு தொலைக்காட்சியில் பெண்களுக்கான விவாத நிகழ்ச்சியில் கடவுள் நம்பிக்கை பற்றி காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. விவாதத்தின் முடிவில் நாத்திகம் பற்றி சிறப்பாக விவாதித்தமைக்காக ஒரு பெண்ணுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு அறிவித்தவுடன் அந்த பெண் புன்னகையுடனும் அதிர்ச்சியுடனுன் சொன்ன வார்த்தை Oh…My God.
I think பலர் இந்த வார்த்தையை style’க்கு தான் use பண்ணுகிறார்களென்று. style என்று நினைத்து எது வேண்டுமென்றாலும் கதைக்கலாம் என நினைக்கிறார்கள் போலும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?