"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்,
தான்நோக்கி மெல்ல நகும்."நான் அவளைப் பார்ப்பேன்.அச்சமயம் அவள் என்னைப் பார்க்காதவள் போல் நிலத்தைப் பார்ப்பாள். நானும் அவளைப் பார்க்காதது போல் மேல் நோக்கி பார்ப்பேன். அப்பொழுது அவள் எனைப் பார்த்து புன்னகை செய்வாள்.