கடவுளை போல் காதலும்
பொய் என்று தான் இதுவரை
நினைத்திருந்தேன் நண்பியே...
ஆனால்....
உன்னுடன் பழகிய பிறகுதான்
காதலின் உண்மை புரிந்து கொண்டேன்,
இருந்தாலும் என் காதல்
எனக்குள்ளேயே இருக்கட்டும்.
எப்பொழுதும் நாம் நண்பர்களே,
அதுதான்
நான் கொண்ட காதலுக்கும்
நாம் கொண்ட நட்புக்கும் பெருமை.
மதுWINபொய்
No comments:
Post a Comment