மதுரம்-மருதம்
Son of Thangamalar
Friday, September 14, 2012
Pain of Love 1
நீ என்னை காதலிக்கும் போது
உணர்ச்சிகளால் அடிக்கடி கஸ்ரப்பட்டேன்.......
நீ என்னை விட்டு பிரிந்த போது
உணர்வுகளால் அடிக்கடி கஸ்ரப்படுகிறேன்.......
மொத்தத்தில் காதலும் கஸ்ரம்
காதல் தோல்வியும் கஸ்ரம்......................
1 comment:
mathura
October 2, 2013 at 11:59 PM
எதிலும் ஒர் சுகமுண்டு
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
எதிலும் ஒர் சுகமுண்டு
ReplyDelete