இங்கு குறிப்பிடத்தக்க விடயங்கள்......
1) பிரதேச செயலகங்களின் எல்லைகளுக்குட்பட்ட பரப்பின் அடிப்படையில் நோக்கினால் வடமராட்சிக் கிழக்கு(மருதங்கேணி) ஆனது இரண்டாம் இடத்தில் (179) காணப்படுகிறது.
2) ஆனால் சனத்தொகை அடர்த்தியை நோக்கினால் மிகவும் கடைசியான நிலையிலேயே(15) காணப்படுகிறது.
3) அதாவது ஒரு சதுர கிலோமீற்றர் பரப்புக்கு 15 மக்களே காணப்படுகின்றனர்.
இவற்றுக்கு காரணம் என்ன...........
1) 30 வருட கால யுத்தம்
2) இடப்பெயர்வு
3) புலம்பெயர்வு
4) யுத்த உயிரிழப்பு
5) சுனாமி உயிரிழப்பு
6) மக்கள் வெளியேற்றம்
7) போதிய வசதிகளின்மை
இதன் முடிவு............................???
No comments:
Post a Comment