Sunday, November 15, 2009

முத்தம் vs மொத்தம்

முத்தம் சேர்க்கும் சுவிஸ் பாங்(bank) உன் கன்னமடி
அதில் மொத்தமாக உள்ள சத்தம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா?

பொய் 009
15.11.2009.