Friday, December 28, 2012

நீதி




நான் தவறு செய்ய முயற்சிக்கவில்லை
உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன்
நீங்களும் நான் தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள்
அப்போது தான் நம் வாழ்க்கை உருப்படும்.

Saturday, October 6, 2012

Pain of Love 2

சாதி
மதம்
மொழி
இனம்
நாடு
கல்வி
பணம்
இவைகள் கட்டாயம் தேவை!
காரணம்......,காதலுக்கான அளவுகோல்கள் இவைகளினாலேயே வரையப்படுகின்றன.........!

Friday, September 14, 2012

Pain of Love 1


நீ என்னை காதலிக்கும் போது
உணர்ச்சிகளால் அடிக்கடி கஸ்ரப்பட்டேன்.......
நீ என்னை விட்டு பிரிந்த போது
உணர்வுகளால் அடிக்கடி கஸ்ரப்படுகிறேன்.......
மொத்தத்தில் காதலும் கஸ்ரம்
காதல் தோல்வியும் கஸ்ரம்......................

Location of Maruthankerny...


Picture Gallery of Maruthankerny


மருதங்கேணியின் செய்மதி புகைப்படமும் விளக்கமும்

மருதங்கேணியின் செய்மதி புகைப்படம்


சுனாமிக்கு பின்னர் மருதங்கேணியின் மாதிரி வரைபடம்


சுனாமிக்கு முன்னர் மருதங்கேணியின் மாதிரி வரைபடம்

மருதங்கேணியின் பிரதான வீதி அமைப்பு



மருதங்கேணியூம் அதன் அயற் கிராமங்களும்



மருதங்கேணியை சுற்றியூள்ள ஏனைய பிரதான நகரங்கள்



மருதங்கேணியின் அகலாங்கு நெட்டாங்கு