Friday, December 28, 2012

நீதி




நான் தவறு செய்ய முயற்சிக்கவில்லை
உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன்
நீங்களும் நான் தவறு செய்தால் சுட்டிக்காட்டுங்கள்
அப்போது தான் நம் வாழ்க்கை உருப்படும்.